உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி

உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி
Spread the love

உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி

உக்கிரேனில் ரசியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இரு தரப்பிலும் ,ஒரு லட்சம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .

மேலும் இரு தரப்பிலும் பாதிக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் ,டாங்கிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளன .

பேரழிவை ஏற்படுத்திய உக்கிரேன் போரில் ,நாற்பது ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகியும் , அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்கிறது சுயாதீன தகவல் ஒன்று .

உக்கிரேனில் இரு தரப்பிலும் ஒரு லட்சம் இராணுவம் பலி

பலத்த அவமானங்களுடன் ரசியா படைகள் ,போரை விட்டு அகல முடியாத நெருக்கடி நிலையில், சிக்கி தவித்து வருகின்றனர் .

ரசியா இராணுவத்தினருக்கு பேரழிவை வழங்கி வருகின்ற பின்புலத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் போர் ஆயுதங்கள் முதன்மை வகிக்கின்றன .

உக்கிரேனில் ரசியாவுக்கு எதிராக போரை நடத்தி வருவது, பிரிட்டன் அமெரிக்கா என்பதே இன்றைய களமுனை கூறும் தகவலாக உள்ளது .

ரசியாவின் கோபம் பிரிட்டன் அமெரிக்கா மீதே தற்போது திரும்பியுள்ளது எனலாம் .