ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி

Spread the love

ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி

ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது மீது ஈரான் நடத்திய 22 ஏவுகணை தாக்குதல் நடத்திட முன்பு ஈரான் ,ஈராக்கிய அதிபருக்கு தாம் ஈரானிய இராணுவ

தளபதி ஈராக்கில் படுகொலை செய்ய சுலைமானியின் பழிக்கு அமெரிக்கர்களுக்கு விரைவில் பதிலடி வழங்க

போகிறோம் என்பதையே அறிவித்து விட்டே தாக்குதலை நடத்தியதாக ஈராக் செய்திகள் தெரிவித்துள்ளன .
.
இந்த செய்தி ஈராக்கிற்கு ஈரான் பரிமாறிய நிலையிலேயே அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் தாக்குதலை நடத்த

போகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக கடந்த இரவு அறிவித்திருந்தது .

இப்பொழுது புரிகிறதா ஈராக்கில் ஈரான் இராணுவ தளபதி முக்கிய அணி வருகிறது என்ற தகவல் எப்படி அமெரிக்காவிற்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை .

அப்படியானால் இந்த தகவலை வழங்கிய அந்த நாடுகளை ஈரான் பழிவாங்க துடிக்கிறது ,அப்படி எனறால் ஈரானுக்கு

அந்த தகவலை வழங்கிய நாட்டினது உளவாளிகள் தொடர்பாக ஏதோ முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்பதே இதன் ஊடாக கணிக்க முடிகிறது .

கழியும் நிமிடங்கள் பெரும் பதட்டமாக உள்ளது ,விமான விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்த வண்னம் உள்ளனர் ,

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சீன என்பன அமெரிக்கா ஈரானை சமரசமாக செல்லும் படி வேண்டி கொண்டுள்ளன .

எனினும் பதட்டம் தொடர்கிறது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம் ஆரம்பித்து வைத்த ஆடு கள ஆட்டத்தை அவரே முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிலையில் உளளார் .

ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி

இந்த பதட்டங்களுக்கு உரிய காரணங்கள் டிரம்பின் தலையில் வீழ்ந்துள்ளது

,ஆனாலும் தாம் பலமானவர்கள் நாம் யாரையும் கொலை செய்வோம் நீங்கள் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அதிகார வெறிக்கு ஈரான் தகுந்த பதிலடி வழங்கியுள்ளது

ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் இராணுவ தளபதிகள் மற்றும் உளவுத்துறை தளபதிகள் என்பன படுகொலை செய்யப் பட்டுள்ளனராம் .

மேலும் ஈரானின் தளபதி சுலைமானி படுகொலைக்கு தலைமை ஏற்ற அந்த அமெரிக்கா தளபதியும் ஈரானின் இந்த

தாக்குதலில் கொலை செய்ய பட்டுள்ளதாக ஈரான் தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .

அந்த செய்தியை அடுத்தே ஈரான் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்


,அப்படியானால் அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? சமாதானமா ..? தாக்குதலா ..?

ஈராக்கிய அமெரிக்கா இராணுவ தளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 80 பேர் ,பலியாகியும் 200 பேர்

படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய அரச சேவை செய்தி தெரிவிக்கிறது .

இதனை அமெரிக்கா ஜனாதிபதியும் ஏற்றுகொண்டுள்ளார் .ஆனால் உயிரிழப்பு சேதங்கள் இவ்வளவு என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை

  • வன்னி மைந்தன்-
ஈராக்கிற்கு அறிவித்து

Leave a Reply