இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

Spread the love

உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம், உலகில் இடம்பெற்று முடிந்த இரண்டாம் உலக மக யுத்தம் முடிவடைந்தன பின்னர் அமெரிக்கா விமான தளத்தின் மீது

நாமே முதன் முறையாக இவ்வாறான பாரிய தாக்குதலை நடத்தியுள்ளோம் .

இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது ,மேலும்

அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்தே எமது மறு கட்ட நகர்வுகள் தீர்மானிக்க படும் ,தொடுக்க படும் என

ஈரானிய பாதுகாப்பு மந்திரி தமது அரச சேவை செய்திக்கு முழங்கியுள்ளார் ,

எம்மை சீண்டியது அமெரிக்காவே ,எனவே அமெரிக்கா பயங்கரவாதிகள் எமது மண்ணிலும் அதனை

அண்மித்த பகுதியிலும் நிலை கொள்ள முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார் .

ஈரான் ஏவிய ஏவுகணை ஐநூறு கிலோ வெடி குண்டுகள் கொண்டவை எனவும் இவர்கள் அழைக்கும் பலாஸ்டிக் ஏவுகணை இதுவல்ல வென தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் ஏவிய ஏவுகணைகளில் மூன்று விதமான ஏவுகணைகள் உள்ளதாக கணிப்பிட படுகிறது ,அதில்

விமானத்தை போன்ற வடிவிலான ஏவுகணைகள் செலுத்த பட்டுள்ளனவாம் .

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்

அப்படி என்றால் அந்த ஏவுகணை மேலதிகமாக குண்டுகளை தாங்கி சென்று தாக்கவல்ல ஏவுகணையாக இது அமைய பெற்றுள்ளது

ஈரான் வழங்கிய இந்த அடியை அடுத்து ஈராக்கில் நிலை கொண்டுள்ள மூன்று நாடுகள் அவசரமாக தமது

இராணுவத்தை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது .

இது அமெரிக்காவிற்கு மிக பெரும் இராயத்தந்திர நெருங்கடியை தோற்றுவித்துள்ளதுடன் .

ஈரானின் இந்த தாக்குதலுடன் புதிய உலக அரசியல் ஒழுங்கு விதி கட்டமைப்பு உருவாகும் நிலையை இது தோற்றுவித்துள்ளது .

நாம் எமது மக்களை பாதுகாக்க எம்மாலான அனைத்து வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் என ஈரானிய

பாதுகாப்பு அமைச்சர் அமீர் கடாமி அதிரடியாக அறிவித்துள்ளார் .

அப்படி என்றால் ஈரான் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பகுதியை நோக்கி தனது பார்வையை திசை திருப்பியுள்ளது

உளவு வட்டாரங்களில் ஈரான் வழங்கிய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அவை பீதியை கிளப் பியுள்ளன

  • வன்னி மைந்தன் –
இரண்டாம் உலக யுத்தத்தின்

Leave a Reply