இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்

இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
Spread the love

இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்

வீட்டில நாம் கடை சுவையில் இவ்வாறு சட்னி செஞ்சா ,இருபது இட்லீ சாப்பிடலாம் .


இவ்வாறு கடை சுவையில் தரமான உணவாயு வீட்டில் செஞ்சு அசத்துங்க மக்களே .

வாங்க இப்போ இந்த சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .
இட்லி சட்னி செய்வது எப்படி ..?செய்முறை ஒன்று

தக்காளி கொத்தமல்லி சட்னி செய்திட அடுப்பில ஒரு சட்டி வைத்து கொள்ளுங்க.,அதில தேவையான எண்ணெய் ஊற்றி ஒன்றரை கரண்டி கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு சேர்த்து ,இரண்டையும் நன்றாக வறுத்திடுஙக .

அப்புறம் கூடவே ஐந்து வறுமிளகாய் .இஞ்சி ,சீரகம் ,பூண்டு ,வெங்காயாம் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்திடுங்க .

அப்புறம் பழுத்த தக்காளி நன்றாக வெட்டி சேர்த்திடுங்க .கூடவே உப்பு சேர்த்து வதக்கிடுங்க .இப்போ இதுகூட புளி சேர்த்திடுங்க .

இது கூடவே கடையாசியாக கொத்தமல்லி சேர்த்திடுங்க .அதையும் நன்றாக கலக்கி வதக்கி விடுங்க.
நம்ம சட்னி ரெடியாடிச்சு ,இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .கருவேப்பிலை ,அரைக்கரண்டி, உழுத்தம் பருப்பு ,கடுகு பொரித்து தாளித்து கொட்டிடுங்க

இப்போ இட்லீ கூட சேர்த்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க வேலை மக்களே .