அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க
Spread the love

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

வீட்டில் அடுப்பே இலலாம இப்படியும் உணவு செய்யலாம் தெரியுமா ..?


வாங்கோ இப்போ இந்த உணவு எப்படி செய்வது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம் .

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செய்வது எப்படி .

மாலை உணவு செய்முறை ஒன்று

அரை கப் தேங்காய் துருவல் .மொன்று பசி மிளகாய் .அரை கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி உப்பு ,பெருங்காய தூள் ,தேவையான அளவு கருவேப்பிலை ,அரை கப் கொத்தமல்லி இலை ,எல்லாத்தையும் மிக்சியில் போட்டு தண்ணி சேர்க்காம அரைத்து எடுங்க .

அடுப்பே இல்லாமல் சுவையான மாலை உணவு செஞ்சு அசத்துங்க

செய்முறை இரண்டு

இப்போ ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு வெள்ளை அவல் ,இரண்டு கரண்டி தண்ணி விட்டு நன்றாக கலந்து விடுங்க .

இது கூட இப்போ அரைத்து வைத்தவற்றை சேர்த்து கலக்கி விடுங்க .
இப்போ இது கூட ஒரு எலுமிச்சை பழ சாறு விட்டு கலந்து விடுங்க .

அப்புறம் நன்றாக சீவி வைத்த கரட் வேர்க்கடலை சேர்த்து கலந்திடுங்க .

அவ்வளவு தாங்க ,அடுப்பே இலலாம் இப்போ ஈஸியான அவல் டிபன் ரெடியாடிச்சு .
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கு என்று .மக்களே .