ஹிஸ்புல்லா இராணுவ நிலைகள் தாக்கி அழித்த -இஸ்ரேல்

Spread the love

ஹிஸ்புல்லா இராணுவ நிலைகள் தாக்கி அழித்த -இஸ்ரேல்

ஈராக் சிரியா எல்லை பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் முக்கிய இராணுவ முகம் மீது மர்ம விமானம்

ஒன்று இரண்டாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளது .

இதில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .இதில் முக்கிய புரளிகள் குழு தளபதிகள் பலியாகி இருக்கலாம்

என தெரிவிக்க படுகிறது .தம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றுக்கு ஹிஸ்புல்லா போராளிகள் குழு தயராகி வருகிறது

என இஸ்ரேல் அறிவித்தது

அந்த நிலையில் அவர்களை முற்றாக இல்லாது அழிக்கும் நகர்வில் , அல்லது புலிகள் போல அவர்களை செயல்

முடக்கும் நிலையில் இஸ்ரேல் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது

அதன் தொடர்ச்சியே இஸ்ரேல் இராணுவம் நடத்தும் இந்த தொடர் வலிந்து தாக்குதலாக அமைய பெற்றுள்ளது

ஹிஸ்புல்லா இராணுவ நிலைகள்
ஹிஸ்புல்லா இராணுவ நிலைகள்

Spread the love