வைரல் தாக்குதலில் 56 பேர்பலி 1900 பேர் பாதிப்பு -237 ஆபத்தான நிலையில்

Spread the love

வைரல் தாக்குதலில் 56 பேர்பலி 1900 பேர் பாதிப்பு -237 ஆபத்தான நிலையில்

சீனாவில் பரவிய கொன்றன வைரஸ் தகத்தலில் சிக்கி இதுவரை சுமார் 56 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 1900 பேர்

இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவர்களில் சுமார் 237 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .இவர்கள் இறக்க கூடும் என என அஞ்ச படுகிறது .

இந்த நோய் தாக்கத்தின் விளைவாக ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 லட்ஷம் மக்கள் முடக்க பட்ட நிலையில் காணப்படுகின்றனர் full video

சீனா முழுதாக செயல் இழந்து காணப்படுகிறது

சீனாவை தொடர்ந்து சுமார் 15 நாடுகளில் இந்த நோய் தோற்று கண்டறிய பட்டுள்ளது ,இந்த வைரஸ் தாக்குதல்

எதிரளொளி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

வைரல் தாக்குதலில்
வைரல் தாக்குதலில்

Spread the love