வெள்ளை வானில் கடத்த பட்ட பெண் -கோட்டா ஆட்டம் ஆரம்பம்

வெள்ளை வானில் கடத்த பட்ட பெண் -கோட்டா ஆட்டம் ஆரம்பம்

இலங்கை சுவிட்ஷலாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த ஆயுததாரிகளினால் கடத்தி செல்ல பட்டு ,தப்பி ஓடிய உளவுத்துறை அதிகாரி தொடர்பில் விசாரிக்க பட்ட பின்னர் ,இரண்டு மணித்தியாலத்தில் அவர் விடுதலை செய்ய பட்டுள்ளார்,

இந்த வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சுவிஸ் தூதரக அதிகாரி பிரதமர் மகிந்தாவுடன் பேசிட செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது . இலங்கையில் மீளவும் மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வரும் வேளையில் இந்த மர்ம வெள்ளை வான் கடத்தல் ஆரம்பிக்க பட்டுள்ளது, தமிழர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .குறித்த கடத்தல் தொடர்பில் சுவிஸ் தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது ,மேலும் மனித உரிமைகளை பேணும் படியும் கோரிக்கை விடுத்துள்ளது .மாவீரர் நாட்கள் முடிவடைந்ததும் கடத்தல்கள் தொடரலாம் என அஞ்ச படுகிறது .

Share this:

Author: நிருபர் காவலன்