வெடித்தது குண்டு – ஐவர் பலி

இதனை SHARE பண்ணுங்க

திடீரென –வெடித்தது குண்டு – ஐவர் பலி

Yemen- நாட்டில் இராணுவ அணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் ஐவர் பலியாகியுள்ளனர்

இராணுவ அணி நெருங்கி வருவதற்குள் மேற்படி குண்டு வெடித்ததில் அதில் நின்ற மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் இந்த குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் இராணுவ வண்டியில் ஏற்ற பட்டு மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

பல் நாட்டு படைகளுடன் இணைந்து கிளர்ச்சி படைகளை முற்றாக அழிக்கும் நகர்வில் குறித்த நாட்டு இராணுவம்ச செயல் பட்டு வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

வெடித்தது குண்டு

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply