வெடிகுண்டுகளுடன் இஸ்ரேலுக்குள் புகுந்த உளவு விமானம்

Spread the love

பாலஸ்தீனம் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் Sdot Negev பகுதியில் சிறிய ரக மர்ம விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது .

இந்த உளவு விமானத்தில் வெடி குண்டுகளுடன் காணப் பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

பலூன்கள் மூலம் வெடிகுண்டுகள் அனுப்ப பட்டு வந்த நிலையில், தற்பொழுது உளவு விமானங்கள் குண்டுகளுடன் உள்நுளைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எல்லையில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சகிதம் தயார் நிலையில் இஸ்ரேல் இராணுவம் உள்ள பொழுதும் இந்த விமானங்கள் உள்நுளைந்துள்ளது

பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ,பாலஸ்தீனம் மீது பெரும் போரை தொடுக்கும் நோக்குடன்இஸ்ரேல் இதனை திட்டமிட்டு செய்கிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது

வெடிகுண்டுகளுடன் இஸ்ரேலுக்குள்
வெடிகுண்டுகளுடன் இஸ்ரேலுக்குள்

Spread the love