வானொலி ஆரம்பித்தார் – பர பரப்பு மைனர் – ரிஷி வீடியோ

உலக உளவுத்தகவல்களை ருசிகரமாக வழங்குவதில் ரிஷி முதன்மை பெற்றவர் ,அவரது கம்பீர குரலும் வட்டார வழக்குடன் கூடிய எழுத்து நடையும் கேட்பவர்களை மிரளவும் ,வியக்க வைக்கும் ,

அவ்வாறான ஒருவரே இப்பொழுது கனடாவை மைய படுத்தி புதிய வானொலி ஒன்றை ஆரம்பித்துள்ளார் ,அந்த அறிவிப்பை இந்த காணொளி மூலம் அறிய தந்துள்ளார் .

எனவே எமது வாழ்த்துக்களையும் நாமும் தெரிவிக்கிறோம் ,ஆனால் ஒன்று சார்பு நிலை எதுவோ ..? நடு நிலை தானே அண்ணை ..?? குடி பெயர் …க்குமா கனடா ..?

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *