ரிச்சர்ட் மனைவியிடம் விசரணைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

Spread the love

ரிச்சர்ட் மனைவியிடம் விசரணைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

இலங்கை முன்னாள் அமைச்சர் ரிச்சர்டு பதியுதீன் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் பெறப்பட்ட

ஆவணக்ளுடன் தொடர்பில் ரிச்சர்ட் பதியுதீனின் மனைவி மீது விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாக குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இங்கே மீட்க பட்ட ஆவணங்கள் உள்ள வீடு அவரது மனைவி பெயரில் இருந்த நிலையில் அந்த ஆவணங்கள்

தொடர்பில் விசாரணை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்


Spread the love