யாழில் திண்டாடும் மகிந்த – தோல்வி கண்டு பதறும் கோட்டா

இறுதி யுத்தத்தில் புலிகள் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்கள் உள்ளிட்ட நாற்பதாயிரம் பேரை ஒரு நாளில் கொன்று குவித்த சிங்கள பவுத்த பேரினவாதம் ,

தமிழனை கொன்று விட்டு மீளவும் ஆட்சியிகள் ஏறி திமிர் நாடகம் அரங்கேற்றவும் தமிழர்களை தனிமை படுத்தவும் மகிந்தா அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர் ,தமது தோல்விகளை தீர்மானிப்பது தமிழர் வாக்குகள் என்ற வகையில் இப்பொழுது வெட்கமற்று தமிழர் வீடுகள் தேடி மகிந்த குடும்பம் கையேந்தி வாக்கு கேட்க்கிறது ,

கையை கட்டி வாயை பொத்தி வெட்டி கொன்ற கொடூரத்தை மறந்து தமது இரத்த கைகளை வெள்ளை கைகள் என கூறி வாக்கு கேட்டு நிற்கிறது

காணமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என கூறி மரண சான்றிதழ் வழங்கிய அரசு இப்பொழுது அந்த மக்களின் கேள்விகளுக்கு பதில் இன்றி அரசியல் பேசாதீர்கள் உங்கள் தீர்வை கேளுங்கள் என்கிறது ,இவற்றை புரிந்ததது அரசியல் தான் என்பதை மறந்து கபட நாடகம் அரங்கேற்றிவருகிறது

இந்த கேள்விகளின் உள்ளக குவியல்கள் கபடத்தை அறியாது தலையாட்டிகளாக தமிழர் சமூகம் வெட்கமற்று அவர்கள் கால்களை நக்கி பிழைக்கிறது .

தமிழா விழித்து கொள் உன் வாக்கை உரிய முறையில் பயன் படுத்து

மகிந்தா குடும்பத்திற்கு உன் வாக்கை அளிப்பதை தவிர் -நெஞ்சு நிமிர்த்தி வென்று நிமிர்

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *