மீண்டும் புலிகளை உருவாக விடமாட்டோம் – பாதுகாப்பு அமைச்சர் முழக்கம்

இதனை SHARE பண்ணுங்க

மீண்டும் புலிகளை உருவாக விடமாட்டோம் – பாதுகாப்பு அமைச்சர் முழக்கம்

இலங்கையில் மீளவும் விடுதலை புலிகளை உருவாக விட மாட்டோம் என ஆளும் படகுகப்பபு அமைச்சரும் தமிழின கொலையாளியுமான கமல் குணரெத்தின தெரிவித்துள்ளார்

.வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த புலிகள் அமைப்பை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி

வருகின்றனர் ,அவர்களிடம் புலிகளின் அதே கால பகுதி வெறித்தனம் இருக்கிறது ,

இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டுக்குள் குண்டுகளை வைக்கலாம் என அவர் முழங்கியுள்ளார்

,சிங்கள மக்களை புலி பீதியில் உறைய வைத்து அதன் ஊடாக அரசியல் காய்களை இவ்விதம் இவர்கள் நகர்த்தி செல்வதை இந்த விடயங்கள் காண்பிக்கினறன


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply