மாவீரன் பிரபாகரனை பற்றி அறியாதவை

Spread the love

மாவீரன் பிரபாகரனை பற்றி அறியாதவை

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே

பிரபாகரன் தொடர்பாக இன்று உலக தமிழர் அரங்கில்

தமிழர் ஊடகங்கள் மற்றும் மக்கள் கருத்தியல் எது என்பது

தொடர்பாக இப்பொழுது பேச படும் உண்மைகள் .

யார் இந்த பிரபகாரன் ,..? எதிர்வரும் புதிய சந்ததி எழுப்ப

போகும் கேள்வி இதுவாகும் .இந்த வரலாற்றை கடத்த

வேண்டிய தேவை ஆளும் நிகழ்கால தமிழருக்கு உண்டு

அதன் வேர்களை தொடர்ந்து படர விட இவ்வாறான

பதிவுகளை நாள்தோறும் வெளிவர வேண்டிய தேவை

எமக்கு உள்ளது full video


Spread the love