மரண வீடாக மாறிய திருமண வீடு

Spread the love

மரண வீடாக மாறிய திருமண வீடு

சூடான் தலைநகர் பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவரது திருமண வீட்டில் அவரது கைக்குண்டு வெடித்து சிதறியதில்

அவர் உள்ளிட்ட ஐவர் பலியாகினர் ,மேலும் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

மாப்பிள்ளையாக கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் திருமண வீட்டிற்கு கைக்குண்டை எடுத்து சென்றது

தற்கொலை முயற்சியா ..? அல்லது தவறுதலான செயல்பாடா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

கொலைக் களமான திருமண வீட்டு நிகழ்வு அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Spread the love