மனைவி ,பிள்ளைகளை கொலை செய்த கணவன்

மனைவி ,பிள்ளைகளை கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்

2012 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றின் அறையினுள் 35 வயது தனது மனைவியையும் 3 வயது மகனையும மற்றும் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றையும் எரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கு கொழும்பு லே் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *