பேய் என சிசுவை உணவுகள் இன்றி அறையில் அடைத்து கொடுமை படுத்திய கொடியவன்

பேய் என சிசுவை உணவுகள் இன்றி அறையில் அடைத்து கொடுமை படுத்திய கொடியவன்

அமெரிக்கா – Ocala, Florida. பகுதியில் நபர் ஒருவர் பேய் என சிசுவை உணவுகள் இன்றி அறையில் அடைத்து கொடுமை படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது ,பாதிக்க பட்ட சிசு அயலவர்களுக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்து அவர்கள் காவல்துறையினருக்கு அறிய தந்தனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சிசுவை மீட்டனர் ,பத்ரூம் ஒன்றுக்குள் உணவுகள் இன்றி அடைக்க பட்ட சிசு ,சலம் ,மலம் என்பன கழிப்பதற்கு வாளி ஒன்றை வழங்கியுள்ளான் . நீ பேய் எனவும் எனக்கு தேவை இல்லை என அந்த கொடியவன் தெரிவித்துள்ளான் . உரிய நேரத்தில் சிசு மீட்கப்படாது இருந்தால் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது

Share this:

Author: நிருபர் காவலன்