புலி கொடி பிடித்தவர்களை கைது செய் – இலங்கை பிரிட்டனுக்கு அழுத்தம் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தமிழர்கள் கழுத்தட்டை வெட்டுவேன் என கூறி தொடர பட்ட
வழக்கில் அவர் குற்றவாளியாக வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டது ,
மேற்படின் தீர்ப்பால் அதிர்ச்சி உற்ற சிங்கள அரசு அந்த நீதி மன்றம் முன்பாக பிரிட்டனில் தடை செய்ய பட்ட
புலிக்கொடியை தாங்கி பிடித்த தமிழர்களை கைது செய்யும் படி கோரி பிரிட்டன் வெளியுறவு அமைச்சுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது ,
எனினும் இவர்கள் தாங்கி பிடித்த கொடியில் தமிழீழ விடுதலை புலிகள் என்ற எழுத்துக்கள் அதில் காணப்படவில்லை ,எனவே அது குற்றமல்ல என்பதாகும்
,ஆயினும் அதனையும் தாண்டி அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்ற தனது கடும் கோபத்தை வெளியிட்டு வருகிறது ,
மேலும் குறித்த நபர்கள் தொடர்பான தகவலையும் சிங்கள அரசு திரட்டியுள்ளதுடன் இவர்கள் மீள புலிகள் அமைப்பை
உருவாக்க முனைகின்றனர் எனவும் அது குற்றம் சுமத்தியுள்ளது ,
மேற்படி தீர்ப்பு சாட்டையா டியாக இலங்கைக்கு வீழ்ந்துள்ள நிலையில் ,பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்
,குறித்த இராணுவ தளபதி நாட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் முடக்க பட்டுளளார் ,அதுபோலவே
இன்றைய இலங்கையின் இராணுவ தளபதிசவேந்திரா சில்வாவும்
இந்த குற்ற சாட்டை இலங்கை வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது