புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

Spread the love

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக சிங்கள பவுத்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய வீரம் செறிந்த தமிழீழ விடுதலை போராட்டம் முப் பரிணாமம் பெற்று

வளர்ச்சி பெற்று உலக விடுதலை போராட்ட அமைப்புக்களின் முதன்மையான ஒன்றாக மாற்றம் பெற்று விளங்கியது

வான்படையை உருவாக்கி சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் முகாம்களை தெரிவு செய்து தாக்குதலை நடத்தி வந்தது .

இவ்வாறான அசுர வளர்ச்சி எவ்வாறு புலிகளுக்கு ஏற்பட்டது என்ற நேரிய பார்வை பதிவொன்றை முக்கிய சிங்கள

இராணுவ படைத்துறை தளபதி ஒருவர் தகவல் கசிவு பகுதிக்கு வழங்கியுள்ளார்

அதில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் எவ்விதம் தெளிந்த துல்லியமானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும் .

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

புலிகள் ஆகாயவெளி சமரின் ஊடாக கெரில்லா போர் முறையில் இருந்து மரபு வழிப்படைக்கு மாற்றம் பெற்றனர்

,குறியீட்டு பெயருடன் தாக்குதல்களை தொடராக நடத்தி வந்தனர் .

கெரில்லா போர்முறை என்றால் என்ன ..? தேடி வரும் படைகள் மீது மறைந்திருந்து தாக்கி விட்டு அவர்களை கொன்று ,ஆயுதங்களை எடுத்து கொண்டு தப்பி செல்வது

இடம் மாறி கொள்வார்கள் ,இதனையே புலிகள் ஆரம்ப கால போராட்டமாக அமைய பெற்றது ,அது சிங்கள படைக்கு

பெரும் அச்சுறுத்தல் ஒன்றானது, எவ்வேளையும் இவர்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தலாம் அவர்களை அழிக்க முடியாது .

ஆனால் மரபு படை என்றால் அவர்கள் இலக்கு மற்றும் தங்கும் இடம் விநியோகம் முதல் அனைத்தையும் கண்காணிக்க முடியும் .

அவ்வாறான மரபு வழி படைபணியாக மாற்ற பெற்ற புலிகள் தாக்குதல்களை அவர் வியந்து கூறியவையாம் .

ஆகாய வெளிச் சமர் ,சத்ஜெய இராணுவ நடவடிக்கை ,மற்றும் இவர்களை மிரள வைத்தது முதல் பிறந்த மரபுவழி சமர் ஓயாத அலைகள் ஒன்று ,இரண்டு ,மூன்று ,

இதில் முல்லை படத்தல அழிப்பின் பொழுதே புலிகளினால் இரண்டு 120 எம் எம் மோட்டார்கள் ஆடலொறிகள் மீட்க பட்டன

இது தமிழீல் விடுதலை புலிகளினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் அந்த படை முகாமில்

புலிகளினால் ஆறு ஆட் லொறிகள் முழுமையாக மீட்க பட்டதாம் ,மேலும் பல டசின் சேதங்களான நிலையில் மீட்க பட்டதாம் .

மேலும் அங்கிருந்து மட்டும் ஐந்தாயிரம் ஆட்டிலறி குண்டுகள் மீட்க பட்டனவாம் ,இவ்வாறு பெரும் ஆயுத

வெடிபொருட்கள் புலிகளிடம் சென்றது அந்த படைக்கு கிட்டு பீரங்கி படை பிறக்க காரணமாகிற்று

உடையார் கட்டு மூங்கிலாறு பகுதிக்குள் அருகில் உள்ள தடை செய்ய பட்ட காட்டு பகுதியில் இந்த மோட்டார் தாக்குதல் பயிற்சிகள் இடம்பெற்று வந்தன

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

இங்கு புலிகளினால் உயிருடன் பிடிக்க பட்ட சிங்கள மோட்டர் படைத்தளபதியே இதனை கற்றும் கொடுத்தாராம் இந்த தகவல் அக்கால பகுதியில் பரவலாக கசிந்தது ….

அதன் பின்னர் முதன் முதலாக 1997 ஆண்டு வவுனியா விமான படைத்தளம் மீது புலிகள் முப்பது பீரங்கி தாக்குதல் நடத்தின ,அதில் 32 படைகள் காயமடைந்த ,ஆனால் அதனை சிங்களம் வெளியிடவில்லை .

அவ்வேளை அந்த முகாம் அருகில் நிலை கொண்டிருந்த புலிகள் உளவு படைகள் துல்லியமாக இந்த தகவலை எடுத்து சென்றன .

,அருகில் உள்ள தமிழர் இடைத் தங்கள் முகாமிற்குள் இராணுவம் ஓடிவந்து பதுங்கி கொண்டதில் இருந்து அவற்றை காண முடிந்தது

அதனை அடுத்து ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 20 க்கு மேற்பட்ட ஆடலொறிகள் இதில் 152 எம் எம் மோட்டார்கள் 35 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஆட்டிலறி பீரங்கி

ஆனால் இந்த முகாம் மீட்பு சமரில் தம்மால் ஆறு பீரங்கிகள் மட்டுமே மீட்க பட்டதாக புலிகள் அறிவித்தனர் .

மிகுதி எவற்றையும் வெளியிடவில்லை .இங்கிருந்து மட்டும் சுமார் 10 டாங்கிகள் ,கவச வாகனங்கள் ரக்குகள் ,கவச

வாகனங்கள்,மற்றும் சுமார் 120 பேரூந்துகள் ,25 க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் என்பனவற்றை புலிகள் மீட்டனர் .

சொல்ல போனால் இங்கே புலிகளின் படைத்துறை கட்டுமானத்திற்குரிய உரிய வழங்கல் மீட்க பட்டன

,அபாரமாக புலிகள் படைத்துறைகள் நவீன ஆயுதங்கள் மூலம் பலம் பெற்றன

இறுதி போர் முடிவுற்ற பொழுது சிங்கள அரச படைகளின் தகவலின் படி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள்

பாகங்களாக பிரிக்க பட்டு புதைக்க பட்ட நிலையில் காண்பிக்க பட்டன .

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

அது தவிர இறுதி போரில் பலது அழிக்க பட்ட நிலையிலும் காண்பிக்க பட்டன .

சிங்கள அரச இராணு உயர் அதிகாரி தகவலின் படி 86 ஆட்டிலொறிகள் சிங்களத்தின் படை நிலைகளை தாக்கி

அழிக்க காரணமாயிற்று ,அவன் ஆயுதங்களை பறித்து அவனுக்கே அடித்த வரலாறு .

அதனை மிக திகைப்புடனும் வியந்தும் ,தெரிவித்துள்ளனர் சிங்கள படை அதிகாரிகள் .
உண்மை என்றும் உறங்காது என்பதற்கு இவை உதாரணங்கள் .

86 பீரங்கிகள் புலிகளிடம் இருந்தன என்ற செய்தி திகிலை ஏற்படுத்தியுள்ளது ,இது மிகைப்படுத்தலா …? அல்லது தாம்

இழந்தவற்றை சிங்களம் கூறியாத என்ற கேள்வியும் எழுகிறது ,த…. ஓ… இராணுவ அதிகாரிகள் என்ன சும்மாவா சொல்வார்கள் ..?

சொல்ல மறந்த தகவல்கள் ,காதோரம் வந்த பொழுது சொக்கி போனோம் ,
புலிகளின் நிர்வாகம் போன்ற ஒன்று எப்பொழுது எங்கள் தாய் மண்ணில் மலரும் ..?

அதே புலிகள் அமைப்பு என்று மீள் உருவாக்கம் பெறும் ..? அந்த ஆண்டு தமிழர் தேசம் பட்டாசு வெடிக்கும் .

  • வன்னி மைந்தன் –

Spread the love