பிரபாகரனின் என்றும் எம் ஜி ஆர் video

Spread the love

பிரபாகரனின் என்றும் எம் ஜி ஆர் video

எம் ஜிஆர் இலங்கையில் வாழும் ஈழதமிழருக்கும்

அவர்களது உரிமைக்கு போராடிய விடுதலை புலிகளின்

தலைவர் பிரபாகரனுக்கும் பல உதவிகள் செய்து

இருந்தாலும் எம்ஜிஆர் அப்போது பிரபாகரனை நேரில்

சந்திக்கும் போது அவரது முறுக்கு மீசையை செல்லமாக

தடவி கொடுக்கும் போது எம்ஜிஆருக்கு அதில் ஒரு தனி

சந்தோசம் என்று பிரபாகரன் கூறுவார். இருந்த போதிலும்

எம்ஜிஆர் இறப்பிற்க்கு பிறகு அவரது நினைவாக அந்த

முறுக்கு மீசை வைப்பதில்லை என்று பிரபாகரன் சோகமாக

தனது சுயசரிதையில் கூறியுள்ளார்


Spread the love