பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

Spread the love

பாடசாலை மீது பெட்ரோலை ஊற்றிய விமானம் -அவசர தரை இறக்கம் – பலர் காயம்

அமெரிக்கா நாட்டில் Los Angeles சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அவசர தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டது .

இதன் பொழுது விமானத்தின் எடையை குறைத்து விமானத்தை அவசர தரை இறக்கம் மேற்கொள்ள விமானத்தில் எரிபொருளை வெளியில் ஊற்றியது .

இந்த எரிபொருள் ஊற்றும் பொழுது அது சிறார் பாடசாலை மீது வீழ்ந்துள்ளதால் ,மாணவர்கள் சிலர்கண் எரிவு ,மற்றும் தோல் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .

எனினும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது ,

பயணிகள் ஆபத்தின்றி பத்திரமாக தரை இறக்க பட்டதால் தப்பித்து கொண்டனர் ,விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது full video


Spread the love