திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்

Spread the love

திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்

தி.மு.க.வின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

திமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்
கேஎன் நேரு
சென்னை:full video

திமுக தலைமை கழகம் சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு.க.வின் முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த டி.ஆர்.பாலு, தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பு வகித்து

வருவதால் அவருக்கு பதிலாக கே.என் நேரு நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love