தம்பதிகள் கடத்தி கொலை

தம்பதிகள் கடத்தி கொலை – எகிறும் படுகொலைகள்

இலங்கை -கனமுள்ள பகுதியில் வயதான தம்பதிகள் நபர் ஒருவரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,கொலையை மேற்கொண்ட 48 வயது நபர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் . போலீசார் மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share this:

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *