சீமானை கொலை செய்ய இலங்கை முயற்சி -திரைமறைவில் தயராகும் திட்டம்

சீமானை கொலை செய்ய இலங்கை முயற்சி -திரைமறைவில் தயராகும் திட்டம்

அரசாட்சியில் ஏறியுள்ள இரத்த காட்டேறி கோட்டபாய சர்வாதிகார ஆட்சியை தொடர்ந்து தமிழர்களை அழித்தொழிக்கும் நகர்விலும் அடக்கி ஒடுக்குவதில் குறியாக உள்ளது ,

அவரக்ளின் வேகமான நகர்வுகள் மேற்படி விடயங்களை துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றன ,இதுவரை சிங்களம் மற்றும் சிங்கள கூலிகள் அமைதியாகி இருந்தன ,ஆனால் தற்போது நாம் தமிழர் சீமான் மீது கொழும்பின் கழுகு பார்வை வீழ்ந்துள்ளது ,தொடராக சீமான் கிண்டலடிக்க பட்டு வருகிறார் .

இது கொழும்பு சீமான் மீது கொண்ட அச்சம் ,இரண்டு இந்திய வெளியுறவு கொள்கையில் நிச்சயம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் என கொழும்பு திடமாக நம்புகிறது ,அது தமது அரசியல் வாழ்வுக்கு பெரும் இடியாக மாறலாம் எனவும் அது கருதுகிறது , அதானல் மீளவு ம் புலிகள் எழுச்சி ஏற்படும் எனவும் அதனால் சீமானை அழிக்க ,அல்லது முடக்க சிங்களம் முற்படுகிறது ,

அதற்கு அவரை சிறை ப்படுத்துதல் ,அங்கு வைத்து கொலை செய்தல் என்ற நிலைக்கு இவர்கள் முன்னேறி வருகின்றனர் ,என்பதை இவர்களது அண்மைய கால பேச்சுக்கள் எடுத்து காட்டுகின்றன ,சீமான் மீதான தாக்குதல் படலங்கள் விரைவில் ஏற்படும் என எதிர்பார்க்கலாம் ,அதன் எதிரொலி எதுவாக இருக்கும் என்பது சிங்களம் உணருமா ..?

Share this:

Author: நிருபர் காவலன்