சிரியாவில் உக்கிர சண்டை -90 இராணுவம் பலி -160 பேர்காயம்

Spread the love

சிரியாவில் உக்கிர சண்டை -90 இராணுவம் பலி -160 பேர்காயம்

சிரியாவில் அரசு படைக்கும் அல்கெய்தா தொடர்புடைய கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும்

மோதலில் சிக்கி சிரியா இராணுவத்தை சேர்ந்த நாப்பது சிப்பாய்கள் பலியாகினர் மேலும் 80 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

அதே போல குறித்த கிளார்சி படையில் 50 பேர் பலியாகியும் சுமார் 90 பேர் படுகாய மடைந்துள்ளனர் .

தொடர்ந்து உக்கிர சண்டைகள் இடம்பெற்று வருகின்றன ,தற்பொழுது Idlib பகுதி கிளர்ச்சி படைகள் வசம் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

எனினும் தொடர்ந்து உக்கிர மோதல்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளன

இரு தரப்பிலும் இழப்புக்கள் அதிகம் என ரசியா ஒத்துக் கொண்டுள்ளது ,

ரசியா இராணுவம் ஆளும் சிரியா அரச படைகளுடன் இணைந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

இரு பகுதிலுமாக சுமார் 90 பேர் பலியாகியும் 160 பேர் படு காய மடைந்துள்ளனர்

தாக்குதல் தொடர்வதால் இழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

சிரியாவில் உக்கிர சண்டை
சிரியாவில் உக்கிர சண்டை

Spread the love