கோழி பாதணி செய்து வழங்கும் KFC நிறுவனம்

Spread the love

கோழி பாதணி செய்து வழங்கும் KFC நிறுவனம்

உலகின் மிக முக்கிய உணவு நிறுவனமாக விளங்கி வருவது KFC நிறுவனமாகும் ,.

அமெரிக்காவை தாய் தளமாக கொண்டு உலகம் எல்லாம் கிளை பரப்பி வரும் இந்த உணவு நிறுவனத்திற்கு

பாதணிகள் ,அதாவது சப்பாத்து செய்து விற்பனை செய்யும் நிறுவனம் புதிய பாதணி தயாரிப்பது ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில் கோழி உருவம் பொறிக்க பட்ட வடிவில் அந்த பாதணிகள் தயாரிக்க படுகின்றன .

இதில் இரண்டு மாடல்களில் அது செய்து தனது ஊழியர்களுக்கு வழங்குகிறது

எல்லாம் ஒரு விளம்பரத்தின் உத்தி தான் போலும்

கோழி பாதணி செய்து

Spread the love