கொலண்டில் வெடித்து சிதறிய இரசாயன ஆலை – 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு

கொலண்டில் வெடித்து சிதறிய இரசாயன ஆலை – 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு

கொலண்ட் Port Neches: Texas chemical இரசாய தொழில் சாலையில் திடிரென இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் அங்கு பணிபுரிந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் குறித்த தொழில்சாலையை சுற்றியுள்ள அறுபதாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,பெரும் வெடி ஓசை கேட்டதாகவும் அவ்வேளை சில வீடுகளில் கண்ணாடிகள் ,கதவுகள் உடைந்து வீழ்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் ,வீடுகளில் பொருத்த பட்டிருந்த காமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன ,இந்த வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

Share this:

Author: நிருபர் காவலன்