கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை

இதனை SHARE பண்ணுங்க

கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது – மகிந்த மகன் நாமல் அழுகை

இலங்கையில் பிரதானவேட்பாளராக களம் இறக்க பட்டுள்ள இரத்த காட்டேறி கோட்டபாயவுக்கு தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்காது புறம் தள்ளியமை வடக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை புதைகுழியில் போட்டு விட்டதாக நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் ,

இவர்களின் இந்த செயல் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார் ,தான் வடக்கு மக்களுடன் நிற்பதாகவும் அதற்கு என்னை நம்பி மக்கள் ஆதரவு தர வேண்டும் என கும்பிடு போட்டு வந்த பொழுதும் தமிழர் தேசம் அவரை புறம் தள்ளி ஓட ஓட விரட்டியுள்ளது நிகழ்ந்தேறிய நிலையில் கூட்டமைப்பிடம் பிச்சை கேட்டு காத்திருந்த மகிந்த தரப்புக்கு வெளிவந்த இந்த செய்தி பெரும் இடியாக இறங்கியுள்ளது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply