கிழக்கு லண்டனில் தீ 150 தீயணைப்பு படையினர் களத்தில்

Spread the love

கிழக்கு லண்டனில் தீ 150 தீயணைப்பு படையினர் களத்தில்

கிழக்கு லண்டன் Dagenham workshop பகுதியில் திடீரென தீபாராவால் ஏற்படாது இதனை அணைக்க சுமார் 25

தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் 100 தீயணைப்பு வீரர்கள்

பணியில் ஈடுபடுத்த பட்டனர்.அங்கிருந்த கார்கள் பலது எரிந்து அழிந்துள்ளன full video

மேலும் சில கட்டடங்களுக்கும் சேதம் என தெரிவிக்க

படுகிறது
அருகில் உள்ள வீட்டு யன்னல்களை மூடு விடும் படி

அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளதுடன் குறித்த பகுதி

போக்குவரத்து பலமணி நேரமாக தடை பட்டது

கிழக்கு லண்டனில் தீ
கிழக்கு லண்டனில் தீ

Spread the love