கங்கையில் குதித்த இளம் பெண் – காதல் தோல்வியா ..?

கங்கையில் குதித்த இளம் பெண் – காதல் தோல்வியா ..?

இந்தியா -Himachal Pradesh பகுதியில் 14 வயது இளம் பெண் ஒருவர் திடீரென கங்கையில் குதித்தார் ,இந்த சம்பவத்தை கண்ணுற்ற மக்கள் உடனே கங்கையில் குதித்து அவரை காப்பாற்றினார் .மருத்துவமனையில் சேர்க்க பட்ட அவர் தற்போது ஆபத்தான நிலையை கடந்து சிகிச்சை பெற்றுவருகின்றார் . இவரது இந்த தற்கொலை முயற்சி ஏன் என தெரியவில்லை ,காதல் தோல்வியே இதற்கு காரணமாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச படுகிறது

Share this:

Author: நிருபர் காவலன்