எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளராக விளங்கும் சஜிதா பிரேமதாச தனது கட்டளை விதிகளின் கீழ் செயல்படும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் என முழங்கியுள்ளார் ,
கட்சியில் மங்கள சமரவீரா உள்ளிட்ட மூவர் மேற்படி பிரதமர் பதவியை கேட்டுள்ள நிலையில் சஜித் இந்த விடயத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது