ஈரான் ஏவுகணை கப்பல் அமெரிக்காவினால் மடக்கி பிடிப்பு – வீடியோ

Spread the love

ஈரான் ஏவுகணை கப்பல் அமெரிக்காவினால் மடக்கி பிடிப்பு – வீடியோ

ஈரான் நாட்டின் தயாரிப்பில் உருவாக்க பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் ஏவுகணைகள்

தொகுதிகளை காவிய படி பயணித்த இலகு ரக படகு ஒன்றை அமெரிக்காவின் போர் கப்பலொன்று மடக்கி பிடித்துள்ளது .

நடு கடல் பகுதியில் தரித்து நின்ற தாய் கப்பலில் இருந்து சிறிய இலகு ரக படகுகள் மூலம் கடத்தலில் ஈடுபட்ட பொழுதே மேற்படி படகு சிக்கியுள்ளது

மேலதிக தகவலை காணொளியில் முழுமையாக பாருங்கள்


Spread the love