ஈரான் ஆதரவு போராளி தளபதிகள் ஐவர் படுகொலை

Spread the love

ஈரான் ஆதரவு போராளி தளபதிகள் ஐவர் படுகொலை

yemeni நாட்டில் அந்த அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் Houthi அமைப்பின் முக்கிய இராணுவ தளபதிகள்

ஐவர் எமனிய அரச படைகளினால் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது .

மேற்படி ஐந்து முக்கிய தலைவர்களும் ஈரான் ,தலைமையுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்
என குறித்த இராணுவம் தெரிவித்துள்ளது .

ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் ,அமெரிக்கா படைகள் நிழல் போரை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .

அதன் தொடர்ச்சியே இது என கருத படுகிறது ,மேற்படி தளபதிகள் பலியாகி இருந்தால் ஈரான் ஆதரவு படைகள்

தாக்குதல் சமவேளை உக்கிரம் பெறும் என எதிர்பார்க்க படுகிறது

இது பெரும் போரை மூட்டிவிடும் அபாயம் உள்ளதாக கணிக்க பெறுகிறது

ஈரான் ஆதரவு போராளி
ஈரான் ஆதரவு போராளி

Spread the love