ஈராக் அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

Spread the love

ஈராக் அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரானின் Katyusha rocket ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

துல்லியமாக இலக்கு வைத்து நடத்த பட்டுள்ள இந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தெரியவரவில்லை .

ஈரான் நடத்திய தாக்குதல் ஒவ்வொன்றின் பொழுதும் தமக்கு இழப்பு இல்லை என மார் தட்டிய அமெரிக்கா

படைகள் பின்னர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மூளை பாதிப்புக்கு உள்ளாகி இறந்தனர் என ஒப்பு கொண்டது

அதுபோலவே இப்பொழுது இடம்பெற்றுள்ள இந்த தாக்குதலும் அமையலாம் என நம்ப படுகிறது

கடந்த நான்கு மாதத்தில் இதே இராணுவ நிலைகள் மீது இருபதுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து

வெடித்துள்ளதாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது

ஈராக் அமெரிக்கா இராணுவ

Spread the love