இஸ்ரேலுக்குள் பலூனில் பறந்து வந்த RPG குண்டு

Spread the love

இஸ்ரேலுக்குள் பலூனில் பறந்து வந்த RPG குண்டு

பலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பலூனில் பறந்த படி RPG எறிகணை குண்டுகள் வீழ்ந்துளளன .

இந்த குண்டுகள் தரையில் வீழ்ந்த பொழுதும் எவருக்கும் இதனால் காயங்கள் ஏற்படவில்லை என இஸ்ரல் தெரிவித்துள்ளது .full video

தொடர்ந்து இவ்வாறு பறந்து வரும் பலூன் குண்டுகளினால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேலின் ராடார் கருவிகளில் இந்த எறிகணைகள் தென்படவில்லையா என்ற கேள்வி பரவலாக எழுகிறது .

இவ்வாறான கேள்விகளுக்கு இஸ்ரேல் பாதுகாப்பபு அமைச்சிடம் இருந்து எதுவித பதில்களும் வெளியாகவில்லை .

தொடர்ந்து பறக்கும் இந்த பலூன் குண்டுகளினால் ஏற்பட போகும் விளைவு என்ன என்பதை சொல்லலாம் சொல்லி நிற்கிறது இஸ்ரேல் அரசு .

அப்படி என்றால் ஈரான் ஆதரவு படைகள் மீது அதன் தாக்குதல்கள் தீவிரம் பெறப்போவதை இது காண்பிக்கிறது எனலாம்

இஸ்ரேலுக்குள் பலூனில்
இஸ்ரேலுக்குள் பலூனில்

Spread the love