இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இதனை SHARE பண்ணுங்க

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயிரை பாதுகாத்து கொள்ள தாந்தையார் நாடாக கருதிய தமிழகத்தில் ஈழ தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர் ,

அவ்வாறான மக்களுக்கு இந்திய அரசு அந்த மக்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்காது தொடர்ந்து இழுத்தடித்து செல்கிறது

,தற்போது வரை அந்த மக்களுக்கு அந்த நாடு குடியுரிமை வழங்காதது நல்லதே எனவும் ,அதனால் நாம் கவலைபட

வேண்டியதில்லை எனவும் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என வடக்கு முதல்வரும் ,

சிங்கள சம்பந்தியாக விளங்கும் விக்கினேஸ்வரன் தெரிவித்துளளார் ,இவரது இந்த கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply