இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .
வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
சாம்பார் செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .
நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
இட்லி,தோசைக்கு இப்படி சாம்பாரு செஞ்சு பாருங்க |Sambaru for idli and dosa| Super Soft Idli Sambaru | Easy Step idli Sambaruin tamil
இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .
இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .
எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .
இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .
இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே
- இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry
- வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
- கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa
- தேங்காய் அப்பம் |Thengai Appam|Coconut Sweet in Tamil
- வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa
- கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil
- சுவையான குஸ்கா ரெசிபி Tasty Khuska Recipe
- கடை சுவையில் தேங்காய் தோசை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks