அவுரேலியாவில் -காருக்குள் இரு குழந்தைகளை 31 செல்சியஸ் -வெப்பநிலைக்குள் பூட்டி வைத்து கொன்ற தாய்

அவுரேலியாவில் -காருக்குள் இரு குழந்தைகளை 31 செல்சியஸ் -வெப்பநிலைக்குள் பூட்டி வைத்து கொன்ற தாய்

அவுஸ்ரேலியா – Logan Reserve Road in Waterford West பகுதியில் காருக்குள் ,ஒன்றும் மற்றும் இரண்டு வயதுடைய சிசுக்களை பூட்டி வைத்து கொன்ற தாய் கைதுசெய்யப் பட்டுளளார் .

மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில் காலை 6,30 மணிக்கு காருக்குள் இரு சிசுக்களை உள்ளே வைத்தது பூட்டி விட்டு தாய் சென்றுவிட்டார் ,சுமார் ஏழுமணித்தியாலங்கள் சிசுக்கள் காருக்குள் அதிக வெப்பத்தால் தவித் வண்ணம் துடித்துள்ளனர் .

காவல்துறையினர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொழுது சிசுக்கள் இரண்டும் இறந்த நிலையில் மீட்க பட்டனர் .தற்போது தாய் கொலை குற்றவாழக்கைள் கைது செய்யப்பட்டுளளார் .

ஏன் இவ்வாற குறித்த பெண் செய்தார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை

Share this:

Author: நிருபர் காவலன்