அமெரிக்கா இராணுவமே வெளியேறு – இராணுவ முகாம் முன் குவிந்த மக்கள்

Spread the love

அமெரிக்கா இராணுவமே வெளியேறு – இராணுவ முகாம் முன் குவிந்த மக்கள்

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என ஈராக்கிய

பாராளுமன்றம் அறிவித்த நிலையில் நாம அங்கிருந்து வெளியேற மாட்டோம் என அமெரிக்கா அடம் பிடிக்கிறது .

அமெரிக்காவின் இந்த அடாவடியை எதிர்த்து பல லட்சம் மக்கள் வீதி இறங்கி அமெரிக்காவையும் எதிராக

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் அமெரிக்கா தூதரகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்,இதனால் அங்கு பெரும் பதட்டம்

ஏற்பட்டுள்ளது

இந்த மக்களின் போராட்டத்தின் பின்னர் அமெரிக்கா வெளியேறுமா என்பதே இன்றிய கேள்வியாக உள்ளது .

அமெரிக்கா இராணுவமே வெளியேறு - இராணுவ முகாம் முன் குவிந்த மக்கள்
அமெரிக்கா இராணுவமே வெளியேறு – இராணுவ முகாம் முன் குவிந்த மக்கள்

Spread the love